Sunday, June 21
Shadow

Tag: palanibharathi

பாடலாசிரியர் பழனிபாரதி பிறந்தநாள் பதிவு

பாடலாசிரியர் பழனிபாரதி பிறந்தநாள் பதிவு

Latest News, Top Highlights
திரைப்படங்களில் இவர் பாடல்கள் தனித்தன்மை கொண்டதாக விளங்கின. கவிதைநூல்கள் பலவும் எழுதி வரும் இவர் தை என்னும் ஆண்டு இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவராக உள்ளார். இளையராஜா இலக்கிய விருது உட்பட பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். இவரை உவமைக் கவிஞர் சுரதா "இதோ ஒரு மகாகவி புறப்பட்டு விட்டான்" என்று பாராட்டியுள்ளார். பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதி தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். 1500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார். இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 60ஆவது பிறந்தநாளுக்குப் பிரபாகரன்... வழித்துணையல்ல.. வழி என்ற பாடலை எழுதி வெளியிட்டார். இவர் பாடல் இடம் பெற்ற படங்கள் உள்ளத்தை அள்ளித்தா, காலமெல்லாம் காதல் வாழ்க, நினைத்தேன் வந்தாய், பத்ரி, பிரண்ட்ஸ், நந்தா, அழகி, காதல் கொண்டேன், பேராண்மை, பிதாமகன், ஜெயம், அவள் வருவாளா, மேட்டுக்குடி, காசி, அருணாச்சல...
நடிகர் விஜயின் பெருமைகளை பேசும் “இளையதளபதி ரசிகன் டா”

நடிகர் விஜயின் பெருமைகளை பேசும் “இளையதளபதி ரசிகன் டா”

Latest News
மாத்தியோசி, குகன் போன்ற படங்களுக்கு இசை அமைத்த குரு கல்யாண், அண்மையில் குழந்தைகள் தின பாடல், ஜல்லிக்கட்டு உட்பட பல தனிப்பாடல்களுக்கு இசையமைத்து தனது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். கவிஞர் பழநிபாரதி வரிகளில் இவர் இசையமைத்த பாடலான "வதுவை நன்மனம்" ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இளைய தளபதி விஜயிடம் அவரது ரசிகர்கள் கொண்ட மதிப்பிடமுடியாத அன்பை கண்டு வியந்து அவர்களுக்காக ஒரு பாடலை உருவாக்க வேண்டுமென என்னிய இசையமைப்பாளர் குரு கல்யாண், "இளையதளபதி ரசிகன் டா" எனும் பாடலை இசையமைத்து பாடியுள்ளார். இளையதளபதி விஜய் அவர்களுக்காக பல பாடல்களை எழுதிய கவிஞர் பழநிபாரதி இப்பாடலை எழுதியுள்ளார். "கில்லி நாங்கடா சொல்லி அடிப்போம்..." என்று துவங்கும் இப்பாடலை விஜய் ரசிகரான நடன இயக்குனர் செந்தில் குமாரின் 'ஸ்டேப் அப் தமிழ் பசங்க' நடனம் அமைத்துள்ளனர். இளையதளபதி விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு...