ஏ,ஆர் ரகுமானை பார்க்க தூண்டிய ‘பள்ளிப்பருவத்திலே’.
தமிழ் சினிமாவில் காதல் படங்கள் என்றாலே ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும் காரணம் காதல் படங்கள் தன வாழ்கை அனுபங்களை சுமந்து வருவதனால் மட்டுமே இதற்கு ஒரு பெரிய வரவேற்ப்பு அது தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவின் நீதி என்று கூட சொல்லலாம்.
தமிழ் சினிமாவில் காதலை பல கோணங்களில் சொல்லி இருகிறார்கள். அதி வெற்றியும் அடைந்துள்ளனர். ஆனால் பள்ளிகூட காதலி தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் தான் சிறப்பான முறையில் சொல்லி இருகிறார்கள் அந்த வகையில் பள்ளிகூட காதலில் மிக பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால் அது நெஞ்சத்தை கிள்ளாதே அதற்கு பிறகு அப்படி ஒரு படமும் வரவில்லை என்று தான் சொல்லணும்
அந்த குறையை தீர்க்கும் படமாக இருக்கும் எங்கள் படம் என்கிறார் இயக்குனர் வாசு தேவ் பாஸ்கர் இவர் தற்போது இயக்கம் படம் பள்ளி பருவத்திலே இந்த படத்தில் இசையமைப்பாளர் சிற்பி மகன் நாயகனாக அறிமுகமாகிறார் அவருக்கு ஜோடியாக வ...
