Saturday, April 18
Shadow

Tag: #pandiraj #karthi #nakulpreethsing #harrysjayaraj #dreamwarrior #srprabhu

பாண்டி ராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்

பாண்டி ராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்

Latest News, Top Highlights
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா சைகல், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கடைக்குட்டி சிங்கம்'. 2டி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவு பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ராஜத் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் கார்த்தி. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. கார்த்திக்கு அவர் இசையமைக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. மார்ச் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். தற்போது கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் ஆகியோருடன் நடிக்கும் நடிகர் - நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது....