திரிஷா நடிப்பில் உருவாக்கி வரும் “பரமபத விளையாட்டு” படத்தின் ஃப்ஸ்ட் லூக் பெரியளவில் வரவேற்பை
இவரை நீங்கள் இதுபோன்ற ஒரு உறுதியான நடிப்பை பார்த்ததுண்டா? முன்னணி குயினாக இருந்து திரிஷா முக்கிய வேடத்தில் நடத்துள்ள, படத்தின் ஃப்ஸ்டு லூக் போஸ்டர் புதிய முறையில் இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் வெளியாகியுள்ளது.
ஆனாலும், திரிஷா நடித்துள்ள "பரமபத விளையாட்டு" படத்தின் ஃப்ஸ்ட் லூக் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் ஃப்ஸ்ட் லூக் போஸ்டரால், திரிஷா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இதில் திரிஷா புதிய ரோலில் மீண்டும் நடிக்க உள்ளது தெளிவாகியுள்ளது. இதுகுறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் திருமுருகன், பரமபத விளையாட்டு , நடிகை திரிஷாவை புதிய பரிணாமத்தில் காட்டும் என்றார்.
ஆக்ஷன் திரில்லராக உருவாக்கி வரும் பரமபத விளையாட்டு, படத்தில், டாக்டர் ஒருவரின் ஒரு குழந்தைக்கு தாயாக மாறுவதை சொல்லும் கதையாக இருக்கும். இதில் நடிகர் நந்தா, ரிச்சர்ட் மற்றும் பல பி...

