Sunday, April 26
Shadow

Tag: #paranjith #gopinainar #aramm

கோபி அண்ணனுக்கு என் வாழ்த்துகள்!” -சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பா.ரஞ்சித்-

கோபி அண்ணனுக்கு என் வாழ்த்துகள்!” -சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பா.ரஞ்சித்-

Latest News
" சென்னை, தி.நகரிலுள்ள சர் பிட்டி.தியாகராய ஹாலில் `அறம்', `விழித்திரு', `ஜோக்கர்' படங்களின் இயக்குநர்கள் கோபி நயினார், மீரா கதிரவன், ராஜூமுருகன் ஆகியோருக்கு, நேற்று மாலை (24.11.2017) விடுதலை கலை இலக்கிய பேரவை மற்றும் மருதம் கலைக்கூடம் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், பாடலாசிரியர் உமாதேவி, சி.பி.ஐ வீரபாண்டியன் ஆகியோரோடு இயக்குநர் பா.ரஞ்சித்தும் அந்நிகழ்வில் கலந்துகொண்டார். `அறம்' இயக்குநர் கோபி நயினாருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த இயக்குநர் ரஞ்சித், “மெட்ராஸ் படத்துக்கு `ஏ' சர்ட்டிஃபிகேட் கொடுத்தாங்க. ஏன்னு கேட்டத்துக்கு ரவுடிங்களைப் பத்தின படம்னு காரணம் சொன்னாங்க. இதுவரைக்கும் ஹவுசிங் போர்டு, ஸ்லம் போர்டு, சேரி, மீனவர் குப்பத்துல வசிக்கிற மக்கள்னா ரவுடின்னு கட்டியமைச்ச பொது புத்திதானே இதுக்கு காரணம். `அட்டக...