Sunday, July 12
Shadow

Tag: Parithabangal Gopi

பெரம்பூரின் மண்வாசனையுடன் குடும்ப உறவுகளையும் காதலையும் கொண்டாட வரும் ‘அன்பே டயானா’ – டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நம்பிக்கை பொங்கிய படக்குழு!

பெரம்பூரின் மண்வாசனையுடன் குடும்ப உறவுகளையும் காதலையும் கொண்டாட வரும் ‘அன்பே டயானா’ – டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நம்பிக்கை பொங்கிய படக்குழு!

Latest News, Top Highlights
பெரம்பூரின் மண்வாசனையுடன் குடும்ப உறவுகளையும் காதலையும் கொண்டாட வரும் ‘அன்பே டயானா’ – டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நம்பிக்கை பொங்கிய படக்குழு! சென்னை: தமிழ் சினிமாவில் தரமான உள்ளடக்கங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar Studios மற்றும் Neo Castle Creations நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், ஊடகத்தினர் மற்றும் படக்குழுவினரின் உற்சாகமான பங்கேற்புடன் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட டிரெய்லர், காதல், குடும்ப உறவுகள், உணர்வுகள், நகைச்சுவை மற்றும் பெரம்பூரின் தனித்துவமான வாழ்க்கை முறையை இணைத்து உருவாகியுள்ள முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘அன்பே டயானா’ இருக்கும் என்ற வலுவான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விழாவில் பேசிய ஒவ்வொருவரின் உரையிலும், இயக்குநர் பாரி இளவழகன் மீதான நம்ப...