தமிழ் மொழி புரியாத மாநிலங்களிலும் கொண்டாடப்படும் பரியேறும் பெருமாள்!
இயக்குனர் பா இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் பல விருதுகளையும் பெற்று வருகிறது .
தமிழகம் தாண்டி பிற மாநிலங்களிலும் பரியேறும் பெருமாள் படத்தை கொண்டாடி வருகின்றனர் வெளிநாடுகளிலும் படத்திற்கு பல விருதுகளை பெற்று வருகிறது,
மராட்டிய மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற விழாக்களில் பரியேறும் பெருமாள் படம் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் மும்பையில் பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை அழைத்து பாராட்டி, விருது வழங்கி கௌரவித்து உள்ளார்கள் .
ஐஐடி மும்பை மாணவர்களுக்கு சிறப்பு திரையிடல் பரியேறும் பெருமாள் திரையிடப்பட்டு மாணவர்களுடன் இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்துரையாடியுள்ளார்.
மும்பை தாராவி பகுதியில் உள்ள விழித்தெழு இயக்கத்தின் சார்பாக கலந்துரையாடல் நடைபெற்று விருதுகள் வழ...









