Tuesday, June 6
Shadow

Tag: patipulam #yogibabu #veerasamar #suresh #

யோகிபாபு பேயாக களம் இறங்கும்  “பட்டிபுலம்”

யோகிபாபு பேயாக களம் இறங்கும் “பட்டிபுலம்”

Latest News, Top Highlights
சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு "பட்டிபுலம்" என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார் கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார்...இவர் ஏற்கனவே தற்காப்பு என்ற படத்தில் நடித்தவர்...மற்றும் சேரன் ராஜ் சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள். இப் படத்தின் இயக்குனர் சுரேஷ் நான் ஷக்திசிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன்... அந்த பார்முலா படி யோகி பாபுவௌ இந்த பட்டிபுலத்தில் பயன் படுத்திக் கொண்டேன். அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம் இல்லை ..படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார்.. அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப் படுத்தி இருக்கிறார். கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்...