Friday, January 16
Shadow

Tag: #peiirukkaillaiya

காமெடி கலந்த திகில் படம் பேய் இருக்கா இல்லையா

காமெடி கலந்த திகில் படம் பேய் இருக்கா இல்லையா

Latest News
டீம் வொர்க் டாக்கீஸ் என்ற பட நிறுவனம் பா.ரஞ்சித்குமார் தயாரித்து இயக்கும் படத்திற்கு “ பேய் இருக்கா இல்லையா “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அமர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஜோதிஷா நடிக்கிறார். மற்றும் விஜயகுமார் , லிவிங்ஸ்டன், தாடிபாலாஜி, மதன்பாப், பொன்னம்பலம், அனுமோகன், மதுமிதா, ரேகாசுரேஷ், சுரேஷ், சதா, பிந்துரோஷினி, கீர்த்தி கௌடா, பட்ஜெட் லோகநாதன், சுவாமிநாதன், கூழ்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குனர் பா.ரஞ்சித்குமாருடன் பேசிய போது.... கடவுளை நேர்ல பார்த்தேன்னு சொன்ன நம்ப மறுக்கு நாம், பேயை பார்த்தேன்னு சொன்ன அப்படியான்னு உடனே நம்பிவிடுகிறோம். அப்படின்னா பேய் என்பது என்ன ? அது அமானுஷ்ய சக்தியா, வாழ்ந்தது இறந்தவர்களின் ஆத்மாவா அல்லது மனிதர்களின் மூட நம்பிக்கையா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சும்மா ஊர் சுற்றிக...