Friday, January 16
Shadow

Tag: #petta #rajinikanth #sasikumar #vijaysethupathy #simran #bobbysimha #karthiksubburaj

100 கோடி வசூல் செய்த ரஜினிகாந்த் பேட்ட

100 கோடி வசூல் செய்த ரஜினிகாந்த் பேட்ட

Latest News, Top Highlights
2019ம் ஆண்டு பொங்கலை சினிமா ரசிகர்கள் நான்கு தினங்கள் முன்னதாகவே கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் ஜனவரி 10ம் தேதியே வெளியாகின. இரண்டு படங்களைப் பற்றி ஆகா, ஓகோ என்று விமர்சனங்கள் வரவில்லை என்றாலும், மோசமாக இல்லை, பார்க்கலாம் என்று படம் பார்த்த பலரும் கருத்து தெரிவித்தால் இரண்டு படங்களின் வசூலும் தொடர்ந்து திருப்திகரமாக உள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தும் தமிழக அளவில் அஜித்தின் விஸ்வாசம் வசூலில் சாதனை பிடித்துள்ளது அதோடு நீண்ட இடைவெளிக்கு பின் அஜித் படம் மக்களின் விருப்பத்துக்கு அமைந்துள்ளது அதோடு இந்த படம் தேவர் மகன் சாதனையை உடைத்துள்ளது ரஜினிகாந்த் படத்தை விட வசூல் சாதனை தான் அது 'பேட்ட' படம் மூன்று நாட்களிலேயே 100 கோடி வசூலைத் தாண்டியதாக சிலர் தெரிவிக்கிறார்கள். படத்தின் முதல் நாள் உலக வசூல் 35 கோடி...
பேட்ட- திரைவிமர்சனம் (மரண மாஸ் ) Rank 4/5

பேட்ட- திரைவிமர்சனம் (மரண மாஸ் ) Rank 4/5

Review, Top Highlights
சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன்,பாபி சிம்ஹா,விஜய் சேதுபதி,சசிகுமார்,த்ரிஷா நவாஸுதீன் சித்திக்,மேகா ஆகாஷ், மாளவிகா மேனன், மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் கார்த்திக் சுப்புராஜ் இசையில் வெளிவந்து இருக்கும் படம் பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.0 படத்தின் ரிலிஸ்க்கு சிறுது நாளிலே இந்த படம் வெளியாகியுள்ளது இந்த படத்தின் ட்ரைலர் வெளியானதும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகம் ஆனது இதை இந்த படம் பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம். ரஜினிகாந்த் வாண்டடாக ஒரு கல்லூரிக்கு வருகிறார். அந்த கல்லூரியில் பாபி சிம்ஹா ஜுனியரை ராக் செய்து வருகிறார். டெரர் கேங் என்ற பெயரில் கல்லூரியில் அட்டகாசம் செய்கிறார். முதல் நாளே அவர்கள் கொட்டத்தை ரஜினி அடக்க, அதன் பின்பு ஹாஸ்டல் அவர் கண்ட் ரோலுக்கு வருகிறது. பிறகு அதே கல்லூரியில் படிக்கும் அன்வர், மேகா ஆகாஷை காதலிக்கிற...
மலேசியாவில் உச்சத்தை தொடும் ‘பேட்ட’ படத்தின் விளம்பரம்!

மலேசியாவில் உச்சத்தை தொடும் ‘பேட்ட’ படத்தின் விளம்பரம்!

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் உரிமம் (இந்தியாவை தவிர) பெற்றுள்ளது. மலேசியாவில் டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதியில் நடைபெறும் "DRIFT Challenge 2018" கார் ரேஸில் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் சார்பாக இந்திய வீரர் தர்ஷன் ராஜ்(19) இந்த ரேசில் கலந்து கொள்ளவிருக்கிறார். மலேசியாவில் உள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள். ரேஸ் காரில் ”பேட்ட” படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், மலேசியா முழுவதும் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ”இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல், இது போ...
ரஜினிகாந்தை வித்தியாசமாக அழைத்த விஜய் சேதுபதி

ரஜினிகாந்தை வித்தியாசமாக அழைத்த விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
'பேட்ட'  படத்தில் ஒரு பாடல் 3-ம் தேதியும் அடுத்த பாடல் 7-ம் தேதியும் வெளியிடப்பட்டது. முழு பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று (9-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை, பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது: ''ரஜினி சாரோட இந்த 'பேட்ட' படம் எப்படின்னா, செமயா, சும்மா ஸ்டைலா, கெத்தா, ஒரு கலாய்யா  இருக்கும். படத்தோட கடைசி ஃப்ரேம்ல கூட சர்ப்ரைஸ் வைச்சுக்கிட்டே இருக்கார் கார்த்திக் சுப்பராஜ். ரஜினி சார் மாதிரி பேசச் சொல்லிக் கேக்கறீங்க. எனக்கு நடிக்கவே வராதுங்க. என்னை மாதிரிதான் எனக்கு நடிக்க வரும். கூத்துப்பட்டறைல சேரும் போது கூட, ரஜினி மாதிரி என்னால மிமிக்ரி பண்ணத் தெரியாதுன்னு சொன்னேன். நீ உன்னை மாதிரி நடி. அது போதும்னு சொன்னாங்க. அதனாலதான் இன்னிக்கு நடிகனா வந்து நிக்கிறேன். இந்த 'பேட்ட' எனக்கொரு புது அனுபவம். நிறைவேறாத கனவுன்னு சொல்லுவாங...
ஏ.ஆர்.ரகுமான் இடத்தை பிடிப்பார் அனிருத் ரஜினிகாந்த் நம்பிக்கை

ஏ.ஆர்.ரகுமான் இடத்தை பிடிப்பார் அனிருத் ரஜினிகாந்த் நம்பிக்கை

Latest News, Top Highlights
'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பேட்ட படத்தில் ஒரு பாடல் 3ம் தேதியும் அடுத்த பாடல் 7ம் தேதியும் வெளியிடப்பட்டது. முழுப் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: பேட்ட படத்துக்கு அனிருத் பிரமாதமா இசையமைச்சிருக்கார். அனிருத்தை குழந்தைலேருந்தே பாத்துக்கிட்டிருக்கேன். இப்பவும் இளம் வயசுதான். ஆனா இந்தச் சின்ன வயசுலயே இசைல மிகப்பெரிய ஜாம்பவானா இருக்கார் அனிருத். இதுக்கு அவங்க அப்பா ...
தயாரிப்பு சங்க கோரிக்கை நிராகரித்த பேட்ட படக்குழு அஜித் ரஜினி நேரடி மோதல்

தயாரிப்பு சங்க கோரிக்கை நிராகரித்த பேட்ட படக்குழு அஜித் ரஜினி நேரடி மோதல்

Latest News, Top Highlights
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் பொங்கல் வெளியீடு என அறிவித்து, 'விஸ்வாசம்' படத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' மட்டுமே பொங்கல் வெளியீடாக அறிவித்திருந்தது. திடீரென்று 'பேட்ட' படக்குழுவினரின் அறிவிப்பால், விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம் உண்டானது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பலரும் முறையிடத் தொடங்கினார்கள். இதைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்க இயலுமா என்பது குறித்து பேசப்பட்டது. ஆனால், பொங்கல் வெளியீட்டில் உறுதி, அதில் பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டது. இதனைத் தொடர்ந்தே பொங்கல் வெளியீட்டு படங்களில் தீர்மானிப்பதிலிருந்து விலகிக் க...
ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் கதை கசிந்தது

ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் கதை கசிந்தது

Latest News, Top Highlights
முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் என்றாலே ரசிகர்களிடம் ஒருவித ஆவல் இருக்கும் நம்ம தலைவர் என்னவாக நடிக்கிறார் என்ன கதையாக இருக்கும் என்று ஒரு சிலர் அவர்கள் கற்பனைக்கு இது தான் கதை என்று சமுக வலைதளங்களில் குறிப்பிடுவார்கள் இந்த ஆவல் படம் ரிலீஸ் ஆகும் வரைக்கும் இருக்கும் இது குறிப்பாக ரஜினி கமல் விஜய் அஜித் போன்ற நட்சத்திரங்களுக்கு அடங்கும் அந்த வகையில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் கதை இது தான் என்று கசிந்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் பேட்ட. மல்டி ஸ்டாரர் படமாக தயாராகி வரும் அதன் படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது. பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. வட இந்தியாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஹாஸ்டல் வார்டனாக ரஜினி இருக்கிறார். அப்போது அங்கு மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனையின் போ...
பேட்ட படத்தை பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள்!

பேட்ட படத்தை பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள்!

Latest News, Top Highlights
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் பேட்ட இந்த படத்தை சன் பிக்சரஸ் தயாரிக்கிறார்கள் இந்த படத்தில் மிக பெரிய நட்சத்திர பட்டாளேமே உள்ளது இதில் ரஜினிக்கு வில்லனாக முதல் முறையாக விஜய் சேதுபதி களம் இறங்குகிறார் அதே போல சிம்ரன் பாபி சிம்ஹா இப்படி பலர் நடிக்கிறார்கள் இந்த அவரிசையில் தற்போது நடிகரும் இயக்குனரும் ஆன சசிகுமாரும் இந்த படத்தில் இணைந்து இருப்பது நாம் அறிந்த விஷயம் இந்த படத்தில் சசிகுமார் ஒரு இஸ்லாமிய நபராக நடிக்கிறார் அதுவும் ரஜினியின் நண்பராக இது தான் லேட்டஸ்ட் செய்தி அதோடு இந்த படத்தின் படபிடிப்பு மிக மும்மும்ரமாக டார்ஜிலிங்யில் நடந்து வருகிறது விஜய் சேதுபதி தன் பங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டார். இன்னும் கொஞ்ச காட்சிகள் மட்டுமே உள்ளது என்றும் செய்திகள் கசிந்துள்ளது. விஜய் சேதுபதிக்கும் ரஜினிகாந்துக்கும் படத்தில் மூன்று சண்டைக்காட்சிகள் உள்ள...