பேட்ட ரஜினியுடன் மோதும் வந்தா ராஜாவாதான் வருவேன் சிம்பு
சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் இது படத்தின் தலைப்பு ஆமா படத்தின் தலைப்பு மாதிரி ராஜாவாக தான் வருகிறார் பொங்கலுக்கு வருவேன் என்று அடம் பிடித்தவர் தற்போது ஜனவரி 29ம் தேதி என்று அறிவிப்பு அதேபோல பொங்கலுக்கு வரவேண்டிய பேட்ட படமும் ஜனவரி 29ம் தேதி என்று அறிவித்துள்ளது அப்ப ரஜினியுடன் மோத தயாராகும் சிம்பு போட்டி எப்படி என்பதை பொருத்து இருந்து தான் பார்க்கனும்
சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் பட டீஸரை 2.0 படத்துடன் சேர்த்து வெளியிட முயற்சி செய்து வருகிறது லைகா நிறுவனம்.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன். அந்த படம் ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களுடன் சேர்ந்து பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் டீஸர் ப்ரொமோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிம்பு மாஸாக நடந்து வரும் அந்த ப்ராமோ வீடியோவின் இறுதியில் டீஸர் வ...
