Monday, March 16
Shadow

Tag: #petta #rajinikanth #vijaysethupathy

கெத்தை விட்டு கொடுக்காத விஜய் சேதுபதி பேட்ட இசைவெளியீட்டு விழாவில் நோஸ்கட்

கெத்தை விட்டு கொடுக்காத விஜய் சேதுபதி பேட்ட இசைவெளியீட்டு விழாவில் நோஸ்கட்

Latest News, Top Highlights
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதன்முறையாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள ’பேட்ட’ படத்தின் பாடல்கள் இன்று வெளியாகிறது. இதற்கான இசை வெளியீட்டு விழா தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் ரஜினிகாந்த், கலாநிதி மாறன், விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, எல்லோரும் கனவு காணவேண்டும். ஆனால் நான் காணாத ஒரு கனவு நடந்தது. ரஜினியுடன் இணைந்து நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. அவருடன் நடித்ததே பெரிய விஷயம். அவர் கேமரா முன் வந்த...