Monday, May 25
Shadow

Tag: #PoojaUmashankar

நான் கடவுள் நடிகை பூஜா பிறந்த தினம் இவரை பற்றிய சில வரிகள்

நான் கடவுள் நடிகை பூஜா பிறந்த தினம் இவரை பற்றிய சில வரிகள்

Latest News, Top Highlights
இலங்கையின் கொழும்பில் பிறந்த இவர் தமிழ், சிங்களத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மணிரத்னத்தின் நேற்று இன்று நாளை நிகழ்ச்சியிலும் பங்குபற்றுகிறார். ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். நடிகை பூஜா உமாசங்கர் ஸ்ரீலங்கா தொழிலதிபர் பிரசான் டேவிட் வித்தகனை திருமணம் செய்து கொண்டார். இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் பூஜா. இவருக்கும் அந்த நாட்டைச் சார்ந்த தொழிலதிபர் தீபக் சண்முகநாதன் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயம் நடந்தது. ஆனால், ஒரு ஆண்டிலேயே இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்த தமிழ் படங்கள் ஜே ஜேம் அட்டகாசம், உள்ளம் கேட்குமே, ஜித்தன், பட்டியல், தம்பி, தகப்பன்சாமி, பொறி, ஓரம் போ, நான் கடவுள், தநா -07 AL 4777, துரோகி, விடியும் முன், கடவுள் பாதி மிருகம் பாதி,...