சென்னை தமிழை கர்நாடக இசையில் பாடும் T.M.கிருஷ்ணா
பொறம்போக்கு என்ற இசை ஆல்பம் ஒன்று புதிதாக வெளியிட போகிறார். நித்தியானந்தம் இது என்ன பொறம்போக்கு என்று தான் நாமும் அங்கு சென்றது சென்னை அன்றாட வாழ்கையில் பயன்படுத்தும் வார்த்தை பொறம்போக்கு அதை நாம் கெட்ட வார்த்தையாகத்தான் பயன் படுத்துகிறோம் உண்மையில் பொறம்போக்கு என்றால் நிலம் அதாவது பொது மக்கள் பயன்படுத்தும் நிலம் குறிப்பாக மாடு மேய்ப்பது சந்தை இது மாதிரி மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் இடத்தை தான் பொறம்போக்கு என்று அழைப்பார்கள் ஆனால் அது காலபோக்கில் சென்னை மக்கள் அதை கெட்ட வார்த்தையாக பயன் படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதாவது அம்மா அப்பா இல்லாத பிள்ளைகளை புறம்போக்கு என்று சொல்லுவார்கள் என்பது பொருள் .
ஆனால் நாம் இப்ப பார்க்க இருப்பது பொறம்போக்கு என்ற இசை தொகுப்பை ஒரு தன் ஆர்வலர்கள் தயாரித்து வெளியிடவேண்டிய அவசியம் என்ன என்பது இது வர்த்தக ரீதியாக சம்பாதிக்க வா என்று பார்த்தால் இல்லை ...