Saturday, April 18
Shadow

Tag: #pottu #bharath #nameetha #iniya #vadiudayaan

“ பொட்டு “ படத்திற்கு U/ A சான்றிதழ்

“ பொட்டு “ படத்திற்கு U/ A சான்றிதழ்

Shooting Spot News & Gallerys
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி,நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன்,பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் - வடிவுடையான். இந்த படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு “ U/ A “ சான்றிதழ் பெற்றுள்ளது. விரைவில் வெளியாக உள்ளது....