Friday, September 30
Shadow

Tag: prakash @m.rajesh

ஆர்.ஜே.பாலாஜியை வறுத்து எடுத்த  லட்சுமி ராமகிருஷ்ணன்

ஆர்.ஜே.பாலாஜியை வறுத்து எடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்

Latest News
இயக்குனரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியை கிண்டல் செய்து ஏற்கெனவே நிறைய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. அதேபோல், இந்நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும் ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா’ என்ற வசனம் பாடலாகவே வெளிவந்துள்ளது. தன்னையும், தன்னுடைய நிகழ்ச்சியும் கிண்டல் செய்பவர்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அவ்வப்போது கண்டனங்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ், ஆர்.ஜே.பாலாஜி, நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திலும் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை ‘பேசுவதெல்லாம் உண்மை’ என்ற பெயரில் கலாய்த்துள்ளார்கள். இதைப் பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் மிகவும் கோபமடைந்துள்ளா...