புருவ அழகி பிரியா வாரியருக்கு வந்த ஆபத்து
ஒரே ஒரு கண் சிமிட்டலில் மற்றும் புருவத்தால் உலகப்புகழ் பெற்ற நடிகை பிரியா வாரியர் இவர் த ற்போது பயங்கர பிஸி நடிகை தமிழ் மலையாளம் தற்போது ஹிந்தி யில் பிஸி அதோடு தன் முதல் படத்திலே பயங்கர புகழ் காரணம் அவர் நடித்துள்ள ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்துக்கு தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இவர் தற்போது தமிழில் ‘பிங்க்’ ரீமேக் உட்பட அஜீத்தை வைத்து தமிழில் இரு படங்களைத் தயாரிக்கவிருப்பது தெரிந்த சங்கதி.அச்செய்தி காட்டுத்தீயாய்ப் பரவியவுடன் ஸ்ரீதேவியின் கணவர் ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் உடனே வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதைப் பெற்றுக்கொண்ட இயக்குநர் மாம்பல்லி ‘நடிகை ஸ்ரீதேவி தொடர்பான படம் இதுவல்ல. தேவைப்பட்டால் போனிகபூருக்கு படத்தைக் காட்டி விளக்குவோம்’ என்கிறார்....
