Thursday, November 23
Shadow

Tag: #producercouncil #vishal #prakashraj #gnavelraja #spprabhu #pandyraj #misskin #gouthammenon #sunderc #arya

புதிய தயாரிப்பாளர் சங்க குழுவுக்கு ரோஜா மாளிகை இசைவிழாவில் அறிவுரை சொன்ன பாக்கியராஜ்

புதிய தயாரிப்பாளர் சங்க குழுவுக்கு ரோஜா மாளிகை இசைவிழாவில் அறிவுரை சொன்ன பாக்கியராஜ்

Latest News
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படம் ரோஜா மாளிகை படத்தின் இசைவெளியீடு நேற்று நடைபெற்றது இந்த நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மற்றும் பாக்கியராஜ் கலந்து கொண்டு பேசினார். இதில் பேசிய பாக்கியராஜ் புதிய தயாரிப்பாளர் சங்க குழுவுக்கு மிக சிறப்பான அறிவுரை கூறினார். திருட்டு விசிடியால் சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பது 10 சதவீதம்தான். ஆனால், நாம் நல்ல படம் எடுக்கவேண்டும் என்பதுதான் இங்கு முக்கியம். சமீபத்தில் வெளிவந்த ‘மாநகரம்’, ‘எட்டு தோட்டாக்கள்’ படங்கள் பெரிய நடிகர்கள் இல்லாவிட்டாலும் பேசப்படுகிறது என்றால் நல்ல கதைகள்தான் அதற்கு காரணம். தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய அணி தேர்வாகியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பிடித்துப்போய் யாரும் தேர்வு செய்யவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைய பிரச்சினை இருக்கிறது. அதை நீங்களாவது சரிசெய்வீர்கள் என்பதற்காகத்த...
​​தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பொறுப்பேற்று கொண்டார்.

​​தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பொறுப்பேற்று கொண்டார்.

Latest News
​​தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு ரஜினிக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2017 - 2019-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகி களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் அதிகாரியாகப் பொறுப்பேற்று இந்தத் தேர்தலை நடத்தினார். விஷால் தலைமையில் போட்டியிட்ட 'நம்ம அணி' பெருவாரியாக வெற்றி பெற்றது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் வெற்றி பெற்றார். துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் ஆகியோர் பெற்றி பெற்றனர். கவுரவ செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா மற்றும் கதிரேசன் வெற்றி பெற்றனர். பொருளாளர் பதவிக்கு விஷால் அணியில் இருந்து போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபு வெற்றி பெற்றார். புதிய நி...
விஷால் தலைமையில் போட்டி போட்ட  அணி பெரும் பங்கை பிடித்தது

விஷால் தலைமையில் போட்டி போட்ட அணி பெரும் பங்கை பிடித்தது

Latest News
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற வேண்டிய தயாரிப்பாளர் சங்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் மேற்பார்வையில் தேர்தல் ஏப்ரல் 02, அன்று நடந்தது. தயாரிப்பாளர் சங்க பதவிக்கு விஷால், ராதாகிருஷ்ணன், கேயார் ஆகியோர் தலைமையில் 3 அணிகள் போட்டியிட்டனர். இதற்கான ஓட்டுப்பதிவு சென்னை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் காலை 8 மணிக்கு துவங்கி தீவிரமாக அன்று மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து ஓட்டு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு துவங்கியது. ஓட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு விஷால் 143வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பொருளாளர் பதவிக்கு எஸ்.ஆர்.பிரபு தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க புதிய ந...