Saturday, November 14
Shadow

Tag: PSA Video Competition Chennai

உணவு வீணாவதைத் தடுக்க இளைஞர்களின் படைப்பாற்றல் குரல்! – PRSI நடத்திய ஒரு நிமிட வீடியோ போட்டியில் தேஜஸ்வினி முதலிடம்

உணவு வீணாவதைத் தடுக்க இளைஞர்களின் படைப்பாற்றல் குரல்! – PRSI நடத்திய ஒரு நிமிட வீடியோ போட்டியில் தேஜஸ்வினி முதலிடம்

Latest News, Top Highlights
உணவு வீணாவதைத் தடுக்க இளைஞர்களின் படைப்பாற்றல் குரல்! – PRSI நடத்திய ஒரு நிமிட வீடியோ போட்டியில் தேஜஸ்வினி முதலிடம் சென்னை, நவம்பர் 13: உணவை வீணாக்காமல் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை இன்றைய இளைஞர்களின் படைப்பாற்றல் மூலம் சமூகத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய மக்கள் தொடர்பு கழகத்தின் (PRSI) சென்னை கிளை சார்பில் ஒரு நிமிட விழிப்புணர்வு வீடியோ போட்டி சென்னையில் நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ஹோட்டல் சவேராவில் நடைபெற்ற இப்போட்டிக்கு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ஆதரவு அளித்தது. 'உணவைச் சேமிப்போம், வீணாக்குவதைத் தவிர்ப்போம், சிறப்பாக வாழ்வோம்' என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இப்போட்டியில், உணவின் முக்கியத்துவத்தையும் உணவு வீணாவதால் ஏற்படும் பாதிப்புகளையும் ஒரு நிமிடக் காணொளி மூலம் வெளிப்படுத்த மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 'சிந்திப்ப...