Saturday, April 18
Shadow

Tag: #puriyathaputhir #vijaysethupathy #gayathiri #jayakodi #sam

புரியாத புதிர் –  திரைவிமர்சனம் (சிறப்பு ) Rank 3.5/5

புரியாத புதிர் – திரைவிமர்சனம் (சிறப்பு ) Rank 3.5/5

Review
புரியாத புதிர் தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு நல்ல படைப்பு என்று தான் சொல்லணும் காரணம் ஒரு வித்தியாசமான திரில்லர் ஆனால் பேய் படம் இல்லை யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு திரைகதை என்று தான் சொல்லணும் படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மேலும் ஒரு தலை சிறந்த இயக்குனர் என்று தான் சொல்லணும். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி மற்றும் ஒளிபதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் இசையமைப்பாளர் சாம் இவர் ஏற்கனவே விக்ரம் வேதா படத்துக்கு இசையமைத்தவர் ஆனால் இவருக்கு இது தான் முதல் படம். சிறந்த இயக்குனரோடு சிறந்த இசையமைப்பாளர் சிறந்த ஒளிப்பதிவாளர் இப்படி ஒரு சிறந்த குழு கொடுத்துள்ள படம் தான் இந்த புரியாத புதிர் என்று சொல்லனும் படத்தில் கதையும் திரைக்கதையும் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு நாம் இந்த படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை மற்றும் பாடல்களை ரசிப்போம் ஒவ்வொரு காட்சியும் ஓவ...