Sunday, December 8
Shadow

Tag: #pyarpremakathal #harrishkalyan #raisa #ilan

தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல் , இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்!!!

தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல் , இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்!!!

Latest News, Top Highlights
கடந்த வாரம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்று , வசூலில் சாதனை புரிந்து வரும் "பியார் பிரேமா காதல்" படத்தின் தயாரிப்பளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, இர்பான் மாலிக், ராஜ ராஜன் ஆகியோர் படத்தின் இயக்குனருக்கு ஒரு கார் பரிசாக கொடுத்து மகிழ்ந்தனர். " இந்த கார் எனக்கு மகிழ்ச்சி தந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து , எனக்கு சுதந்திரம் தந்து, நான் எதிர்பார்த்ததை விட விளம்பர யுத்திகள் பல செய்து என்னை மகிழ்ச்சியில் திக்கு முக்காட செய்த என் தயாரிப்பாளர்களின் என் மீதான நம்பிக்கையும், அன்பும் தான் எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு. வளர்ந்து வரும் இயக்குனருக்கு இதை விட வேறு என்ன கிடைத்திட வேண்டும்" என்கிறார் இயக்குனர் இலன். தயாரிப்பாளர்களில் ஒருவரான கே productions ராஜராஜன் கூறுகையில் " ஒரு தயாரிப்பாளராக ஒரு படத்தின் வெற்றி என்பது வெறும் வசூல் அடிப்படையில் மட்டுமே பார்க்க கூடாது என்பேன். படம் பார்க்க வரும் ர...
பியார் பிரேமா காதல் – திரைவிமர்சனம் (காதல் கவிதை) Rank 4/5

பியார் பிரேமா காதல் – திரைவிமர்சனம் (காதல் கவிதை) Rank 4/5

Review, Top Highlights
தமிழ் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஒரு அழுத்தமான காதல் கதை வந்திருக்கிறது என்று தான் சொல்லணும் இன்றைய கலாச்சாரம் இன்றைய இளைஞர்களின் யதார்த்தை சொல்லி இருக்கும் படம் விஞ்ஞானம் எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கோ அந்த மாதிரி தான் உறவு முறைகள் மாறிவந்து கொண்டு இருக்கு என்று சொன்னால் மிகையாகது அது மாதிரியான ஒரு காதல் கதை தான் பியார் பிரேமா காதல் கதையும் காதல் கல்யாணம் என்று மாறி தற்போது லிவிங் டு கெதேர் என்பது தான் வாழ்கை என்று மாறிவருகிறது அதை தான் இந்த பியார் பிரேமா காதல் படத்தின் கதையும் இயக்குனர் இலன் தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான ஒரு இயக்குனர் அரைத்த மாவை அரைக்கும் மத்தியில் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்று சொல்லலாம் படத்தின் கதை மிக சிறிய லைன் ஆனால் படத்தின் திரைகதை ஒரு ஓவியம் போல வரைந்துள்ளார் . படத்தின் கதையும் சரி காட்சியமைப்புகளும் சரி ஒரு ஹய்கூ கவிதை போல அமைத்துள்ளார் எ...
யுவன் ஷங்கர் ராஜா சிந்தனையில் இருந்து பிறந்த குழந்தை “பியார் பிரேமா காதல்”

யுவன் ஷங்கர் ராஜா சிந்தனையில் இருந்து பிறந்த குழந்தை “பியார் பிரேமா காதல்”

Latest News, Top Highlights
கண்ணை கவரும் நிறைய வண்ணங்கள், மிகுதியான இசை ஜாலம் என்று ஜொலிக்கும் "பியார் பிரேமா காதல்" எல்லோருடைய மனங்களிலும்,மயக்கும் தருணஙாக நிறைந்திருக்கிறது. காதலை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம் வணிக அரங்கில் இத்தகைய ஆர்வத்தை உருவாக்கி நீண்ட காலம் ஆகிறது. இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு முக்கிய காரணம் யுவன் ஷங்கர் ராஜா என்ற ஒரு மந்திரக்கோல், அவருக்கு நன்றி. இது ஹரீஷ் கல்யாண் தன் இதயத்தின் ஆழத்திலிருந்து சொன்ன வார்த்தைகள். "நிச்சயமாக, "பியார் பிரேமா காதல்" யுவன் ஷங்கர் ராஜா சாரின் சிந்தனையில் இருந்து பிறந்த குழந்தை என்பதில் சந்தேகமே இல்லை. அவரது இசை நூலகம் இடைவிடாமல் தனது செயலாற்றலால், காலத்தால் அழியாத இசையுடன் நிரம்பி வழியும் போது, ஒரு படைப்பாளியும் காதல் இசையை அளிக்க விரும்புவார். இந்தத் திரைப்படத்தை அவர் தாய்-குழந்தை என்று ஒப்பிடுகிறார். குறிப்பாக அவருடைய பாடல்களை பார்த்த பிறகு, என் வார்த்த...
தமிழ் சினிமாவின் புதிய காதல் மொழி “பியார் பிரேமா காதல்” அகஸ்ட் 9 முதல்

தமிழ் சினிமாவின் புதிய காதல் மொழி “பியார் பிரேமா காதல்” அகஸ்ட் 9 முதல்

Latest News, Top Highlights
காதல், ரசிகர்களுக்கு விருந்து வைக்க, அதன் முன்னறிவிக்கப்பட்ட நாளை விட முன்னதாகவே வருகிறது. இந்த காலகட்டத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான பியார் பிரேமா காதல், முன்பே அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக, வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியே உலகமெங்கும் வெளியாகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையோடு அலங்கரிக்கப்பட்ட அழகிய காட்சியமைப்புகள், ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது. யுவன் ரசிகர்களின் தவிர்க்க முடியாத காத்திருப்புக்கு, தற்போது விடை தெரிந்திருக்கிறது. பியார் பிரேமா காதல் படத்தின் உலக அளவிலான டிஸ்ட்ரிபியூஷன் உரிமையை பெற்றிருக்கும் இர்ஃபான் கூறும்போது, "ஆரம்பத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி தான் இந்த திரைப்படத்தை பார்வையாளர்களுக்குக் கொண்டு வர நாங்கள் விரும்பினோம். ஆனால் இசை மற்றும் டிரெய்லருக்கான நம்ப முடியாத வரவேற்பை கண்ட பிறகு, ரசிகர்களுக...
தமிழ் திரையுலகமே திரண்டு வந்து இசை வெளியீடு செய்த படம் ‘பியார் பிரேமா காதல்’.

தமிழ் திரையுலகமே திரண்டு வந்து இசை வெளியீடு செய்த படம் ‘பியார் பிரேமா காதல்’.

Shooting Spot News & Gallerys
கே ப்ரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன், நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது அப்படியே கிடப்பில் கிடந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் உங்க ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார். என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்க...
யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் “பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் “பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

Latest News, Top Highlights
காதல் சார்ந்த படங்களுக்கு இளமை ததும்பும் நாயகன் ,நாயகி, இளமையான சிந்தனைகள் உடைய ஒரு இளம் இயக்குநர் ஆகியோருடன் காதல் படங்களுக்கு பிரசித்தமாக இசை அமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்தால் அந்த படத்துக்கு "பியார் பிரேமா காதல்" என்ற சர்வ மொழி அந்தஸ்து கிட்டி விடும். அதிலும் யுவன் ஷங்கர் ராஜாவே தயாரிப்பாளராகவும் இருந்து விட்டால் அந்த படத்துக்கு இளைய சமுதாயம் கொடுக்கும் அங்கீகாரம் நூறு மடங்காக இருக்கும் என்பதில் ஐயமில்லை. " இயக்குநர் இலன் என்னிடம் கதை சொல்லும் போதே இந்த கதையின் இலக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் என்பதையும்,ஒரு இசை அமைப்பாளராக என் பங்களிப்பை வழங்க பெரும் வாய்ப்பு இருப்பதையும் கணித்து கொண்டேன்.ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தின் இயக்குனர் உட்பட அனைத்து கலைஞர்களின் உழைப்பை கண்டு பிரமித்து போனேன். ஹரிஷ் கல்யாண் இந்த படத்துக்கு பிறகு மிக பெரிய, அவருக்கே உரிய அந்தஸ்துக்கு உயர்வார்.ரைசா வில்...
பிக்பாஸ் புகழ் ஹரிஷ்கல்யாண் – ரெய்சா நடிக்கும்  “ பியார் பிரேமா காதல் ” 

பிக்பாஸ் புகழ் ஹரிஷ்கல்யாண் – ரெய்சா நடிக்கும்  “ பியார் பிரேமா காதல் ” 

Latest News
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரெய்சா ஜோடியாக நடிக்க முழுக்க முழுக்க காதல் கதையாக  “பியார் பிரேமா காதல்” என்ற படம் உருவாகிறது. பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே புரொடக்‌ஷ்ன்ஸ்S.N.ராஜராஜன்  இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட்  பட நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பு துறையில் இந்த படத்தின் மூலம் முதன் முறையாக  கால் பதிக்கிறார்.  மற்ற முன்னணி நட்சத்திரங்கள் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. எழுதி இயக்குகிறார் இளன். இவர் பல குறும்படங்களை இயக்கியதுடன் கிருஷ்ணா நடித்து விரைவில் வெளிவர உள்ள கிரகணம் என்ற படத்தை இயக்கியவர். தயாரிப்பு  -   S.N.ராஜராஜன் ,யுவன் சங்கர்ராஜா. படத்தின் பாடல் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப் பட உள்ளது. சமீபத்தில் மலேசியா சென்ற யுவன்சங்கர்ராஜா இயக்குனர் இ...