டெல்டா மக்களுக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும் ராகவாலாரன்ஸின் தாழ்மையான வேண்டுகோள்..
கஜா புயலால் மிகவும் டெல்டா மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் அங்கு உள்ள மக்கள் உன்ன உணவு உடுத்த உடை தங்க வீடுகள் இல்லாமல் தவித்து வருகின்றனர் இதற்காக தமிழ் சினிமா உலகத்தினர் அனைவரும் உதவி வருகின்றனர் . அந்தவகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஐம்பது வீடுகள் கட்டிதருவதாக கூறியிருந்தார் ஆனால் அங்கு நேரில் சென்று பார்த்த ராகவா மிக பெரிய அதிர்ச்சி காரணம் அவர் எதிர்பார்த்தை விட மிக சேதாரம் இதை பற்றி அவர் நேற்று கூறிய செய்தி
கஜா புயல் நிவாரணமாக 50 விடுகளை கட்டித் தருவதாகஅறிவித்திருந்தேன்.அதற்கானஆரம்பகட்டவேலைகளுக்காக திருவாரூர் குன்னனூருக்கு வந்து பார்த்அ தேன்.நாம் சென்னையில் கேள்விப் பட்டது போல் இல்லாமல் ஒரு தெருவில் 50 வீடுகளுக்கு மேல் பாதிக்கப் பட்டிருப்பதை பார்த்து அந்த பகுதி மக்களின் வலியையும் வேதனையையும் உணர்ந்தேன்..
நாம் கேள்வி பட்டதை விட அதிக பாதிப்பு டெல்டா மக்களுக்கு.அந்த பகு...
