ராஜமௌலியின் அடுத்த படம், நிலவரம் என்ன?
ராஜமௌலி என்ற பெயர் இப்போது உலக சினிமாவின் சிம்ம சொப்பனம் என்று தான் சொல்லணும் காரணம் அவரின் படைப்புகளை ஒன்றான பாகுபலி படம் உலக சினிமாவையே அதிரவைத்தது வசொல்லில் சாதனை புரிந்தது இந்த கலைஞன்னின் அடுத்த படைப்பு என்ன என்ன மாதிரியான ஒரு படம் என்ற எதிர்பார்ப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது . அதற்கான விடை தான் இங்கு வாங்க பாக்கலாம்
உலகளவில் பெரும் வெற்றியை பெற்று வரும் 'பாகுபலி-2' படத்தின் இயக்குனர் ராஜமௌலி தற்போது தனது அடுத்த படத்துக்கான பணிகளை துவங்கிவிட்டார்
என்று தகவல் வெளியாகியுள்ளது தனது படத்திற்கான பணிகளை ஆயத்தம் செய்ய 6மாத கால அவகாசம் ஆகும்
என்றும் அவர் தெரிவித்துள்ளார் இவர் இயக்கவிருக்கும் படத்தை தனய்யா தயாரிப்பு நிறுவனம், தயாரிக்கவுள்ளது. இந்த படம் ஆக்க்ஷன் கலந்த பழிவாங்கும் கதை அம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் ராஜமௌலி பிரபாஸுடன் கை கோற்பாரா என்றும் எதிர்...
