Saturday, January 17
Shadow

Tag: #rajarani #sanjeevi #vijaytv

விஜய் டிவி ராஜா ராணி புகழ் நடிகர் சஞ்சீவ் பிறந்த தினம்

விஜய் டிவி ராஜா ராணி புகழ் நடிகர் சஞ்சீவ் பிறந்த தினம்

Latest News, Top Highlights
இவரது செல்லப்பெயர்கள் ராஜா ராணி கார்த்திக், குளிர் சஞ்சிவி. தமிழகத்தின் கோயம்புத்தூரில் பிறந்த இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் குளிர் 100 டிகிரி படத்தில் நடித்துள்ளார். கோயம்புத்தூரரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணன் இஞ்சினியரிங் காலேஜில் படிப்பை முடித்த இவர், தமிழில் குளிர் 100 டிகிரி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து நீயும் நானும் மற்றும் சகாக்கள் படங்களில் நடித்தார். இதுமட்டுமின்றி தொலைகாட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது நன்பர்கள் கவனத்திற்கு என்ற படத்திலும், கம்பீரம் படத்திலும் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்கள் குளிர் 100 டிகிரி, காதல் தோழி, நீயும் நானும், சகாக்கள், குறும்புக்கார பசங்க, நன்பர்கள் கவனத்திற்கு, உயிருக்கு உயிராக, ஆங்கில படம், 6 அத்தியாயம் இவர் நடித்துள்ள தொலைகாட்சி தொடர்கள் ராஜா ராணி...