சிம்புன்னாலே வம்புதான் – AAA படத்துக்கும் ஆப்பு?
நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இதில் முதல் ஹீரோயினாக ஸ்ரேயாவும் இரண்டாவது ஹீரோயினாக தமன்னாவும் நடித்து வருகிறார்கள். இப்படம் வேகமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் வழக்கமாக சிம்பு படத்துக்கு வரும் பிரச்சனை இந்த படத்துக்கும் வரும் என சொல்லப்படுகிறது
பொதுவாக சிம்பு படங்கள் ரிலீஸ் சமயத்தில் எங்கு இருந்து எதாவது பூதம் கிளம்புவதுபோல எதாவது ஒரு பிரச்சனை கிளம்பி வரும் அது போல இந்த படத்துக்கும் ஆரம்பிக்க தொடங்கியுள்ளது ஆனால் ஒரு சின்ன ஆச்சர்யம் என்னவென்றால் இந்த முறை சிம்புவால் இல்ல எப்பவும் பிரச்சினை இவரால தான் வரும் இந்த முறை இந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தான் பிரச்சனை வாங்கிய கடன் ...
