Saturday, June 27
Shadow

Tag: #rajini

ரஜினியின் காவலன் நான் – ராகவா லாரன்ஸ்

ரஜினியின் காவலன் நான் – ராகவா லாரன்ஸ்

Latest News, Top Highlights
ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளின் போது நடிகர் ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வருவது உறுதி. விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்றார். வருகிற சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் ரஜினி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அரசியலில் மும்முரம் காட்டி வரும் ரஜினிகாந்த், ரஜினிமன்றம் என்ற பெயரில் இணையதள பக்கத்தை தொடங்கினார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர் மன்றம் அல்லாத நல்லது செய்ய நினைக்கும் அனைவரும் ஆதரவு அளிக்கும்படி தெரிவித்திருந்தார். மேலும் அவரது ‘டுவிட்டர்’ பக்கத்தில், உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகத்துடன் ‘பாபா’ முத்திரையுடன் ரஜினி பேசும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும் ரசிகர் மன்றங்களை இணைக்கவும், ஆட்சேர்ப்பு பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினியின் இந்த தொடர் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். சினிமா து...
காலம் வந்தால் எல்லாம் தானாக மாறும்: ரஜினிகாந்த்

காலம் வந்தால் எல்லாம் தானாக மாறும்: ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் 4-வது நாளாக அவரது ரசிகர்களுடன் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இன்று ரசிகர்கள் முன்பு ரஜினி பேசும் போது, இன்று 4-வது நாள். இன்னும் 2 நாள் தான் இருக்கிறது. கோயம்புத்தூர், எனக்கு முக்கியமான இடம். அங்கே என் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். சுவாமி சச்சிதானந்தன் அவர்களின் ஊர். அவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள பெரிய குடும்பத்தில் பிறந்தவர். பழனி சித்தர் ஆசிர்வாததால் பிறந்தவர். இஞ்ஜினியரிங் படித்த அவர், தனது குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன், குடும்பத்தை வாழ்க்கையை விட்டு பழனி சாமிக்கு சிசியனாக மாறினார். பின்னர் இமயமலை சென்று சிவானந்த சாமியாரிடம் தீட்சை பெற்று சச்சிதானந்தன் என்று பெயர் பெற்றார். அதனைத் தொடர்ந்து இலங்கையில...
நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும்: ரஜினிகாந்த்

நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும்: ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அதற்கு முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, மதுரை என்றால் வீரத்திற்கு அடையாளம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த போது அர்ச்சகர் தன்னிடம் என்ன நட்சத்திரம் என்று கேட்டார். அப்போது எனக்கு பிறந்தநாள், நட்சத்திரம், கோத்திரம் என எதுவுமே தெரியாது. அதையடுத்து எனக்கு அருகில் இருந்தவர் பெருமாள் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து விடுங்கள் என்று கூறினார். பிறகு தான் தெரிந்தது எனது நட்சத்திரம் பெருமாள் நட்சத்திரம் தான். மதுரை, சேலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வந்துள்ள உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு படைக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் ராகவேந்...
அனைவருக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்: ரஜினிகாந்த் பேச்சு

அனைவருக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்: ரஜினிகாந்த் பேச்சு

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இரண்டாவது நாளாக சந்தித்து வருகிறார். ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியதாவது:- இரண்டாவது நாளாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம். தாய், தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான். ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன், உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. என்று கூறினார்....
ரஜினியின் உயர்வுக்கு நிதானம் தான் காரணம்: இயக்குநர் மகேந்திரன்

ரஜினியின் உயர்வுக்கு நிதானம் தான் காரணம்: இயக்குநர் மகேந்திரன்

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபட இருக்கிறார். விரைவில் புதிய கட்சியை தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக ரஜினி அவர்களது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று (26-ந்தேதி) முதல்31-ந் தேதி வரை ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார். இதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை இன்று சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குநர் மகேந்திரனும் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் மகேந்திரன் பேசுகையில், யாரும் வருத்தப்படும்படி ரஜினி நடந்து கொள்ள மாட்டார். ரஜினியின் உயர்வுக்கு காரணம் அவரது நிதானம் தான். நிதானம் உள்ளவர்கள்தான் ஜெயித்து சாதனை படைக்கின்றனர். நல்ல தலைவனுக்குரிய அத்தனை அம்சங்களும் ரஜி...
அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த்

அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். கடந்த முறை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது களத்தில் இறங்குவேன்” என்று அறிவித்தார். எனவே, ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி புதிய அரசியல் கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றும் அறிவிப்பு வரவில்லை. இந்த நிலையில், இன்று முதல் ரசிகர்களை 31-ந் தேதி வரை சந்திக்கிறார். இதில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ஆம் தேதி அறிவிப்பேன் என்றார். மேலும் ரஜினி பேசுகையில், ‘ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ரசிகர்களை பார்த்தவுடனேயே தனக்குள் புத்துணர்வு ஏற்பட்டுள்ளத...
ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் கஜினிகாந்த்

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் கஜினிகாந்த்

Latest News, Top Highlights
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து வழங்கும் படம் ‘கஜினிகாந்த்’. இதில் ஆர்யா - சாயிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படங்களை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்த படத்தை இயக்குகிறார். காமெடி கலந்த குடும்ப படமாக உருவாக இருக்கும் இந்த படத்தற்கு பாலமுரளிபாலு இசையமைக்கிறார். இந்த படத்துக்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரஜினிகாந்த் பிறந்தநாள் மற்றும் ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ஆர்யா இன்று (11.12.2017) அவரது 38-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதேபோல் ரஜினிகாந்த் நாளை (12.12.2017) 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆர்யா பிறந்தநாளின் கடைசி நிமிடத்திலும்,...
ரஜினி படத்தை எப்படி ரசிப்பார்களோ அப்படி தான் 12 12 1950 படத்தையும் ரசிப்பார்கள்

ரஜினி படத்தை எப்படி ரசிப்பார்களோ அப்படி தான் 12 12 1950 படத்தையும் ரசிப்பார்கள்

Latest News
ஜியோஸ்டார் நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரிக்க கபாலி செல்வா எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் 12 12 1950. டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை கபாலி செல்வா மற்றும் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். வா மச்சானே, டசக்கு டசக்கு போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை தொடர்ந்து இந்த 12 12 1950 படத்தில் 3 பாடல்களை எழுதியிருக்கிறேன். செல்வா சார் படம் இயக்குகிறார் என்று கேள்விப்பட்டவுடனே அந்த படத்தில் நான் பாடல் எழுதணும் என ஆசைப்பட்டேன். அவரை சந்தித்து வாய்ப்பை பெற்றேன். ரஜினி என்ட்ரி ஆகும் போது எப்படி கைதட்டி படத்தை ரசிப்பார்களோ, அந்த மாதிரி இந்த படத்தையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்றார் பாடலாசிரியர் முத்தமிழ். செல்வா சாருடன் மோ என்ற படத்தில் எனக்கு நட்பு ஏற்பட்டது. அப்போது தான் இந்த படத்தின் கதையை சொல்லி...
வந்தது அரசியல் கருத்து கணிப்பு கமலா, ரஜினியா, விஐய்யா? அதிர்ச்சி ரிப்போர்ட்!

வந்தது அரசியல் கருத்து கணிப்பு கமலா, ரஜினியா, விஐய்யா? அதிர்ச்சி ரிப்போர்ட்!

Latest News
தமிழ் சினிமா என்றாலே நம் நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இளைய தளபதி விஜய் தான். இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளைய தளபதி விஜய் படங்களில் அதிக அரசியல் வசனங்கள் இருக்கும் அது மட்டுமல்ல நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறிவருகிறார். ஆனால் இவர்களுக்கு முன் நான் அரசியலுக்கு வர போகிறேன்.இன்னும் கொஞ்சம் நாட்களில் கட்சி பெயரை அறிவிப்பேன் என்று கூறினார். இந்நிலையில் NEWS 7 தொலைக்காட்சியில் தற்போது உள்ள சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இளைய தளபதி விஜய் இவர்களில் யார் அரசியலுக்கு வந்தால் ஆதரவு அதிகம் என்ற கருத்துக்கணிப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இளைய தளபதி விஜயை விட உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு 45% பேர் ஆதரவு தெரிவித்தனர். ரஜினிகாந்த் ...
முருகதாஸ் மாஸ்டர் பிளான் ஒரே நேரத்தில் இரண்டு சூப்பர் ஸடார்களையும் இணைத்து விழா

முருகதாஸ் மாஸ்டர் பிளான் ஒரே நேரத்தில் இரண்டு சூப்பர் ஸடார்களையும் இணைத்து விழா

Latest News
முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஸ் பாபு முதன் முறையாக நேரடி தமிழ் படமான ஸ்பைடர் படத்தில் நடித்துள்ளார் மிக பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு மிக பெரிய வரவேற்பை ஏற்படுத்த மெகா திட்டம் ஆம் ஸ்பைடர் படத்தின் இசைவெளியிட்டு விழாவை மிக விமர்சியாக கொண்டாட திட்டம் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்தின் இசையை வெளியீட திட்டம்...