ரஜினிகாந்த் புதிய கட்சி தொடக்கம்? பரபரப்பு தகவல்!
ஒரு கட்சியும் வேண்டாம் பதவியும் வேண்டாம் என்று சொல்லி வந்த ரஜினிகாந்த தற்போது தமிழக அரசியல் நிலையை குறித்து புது கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டு வேலைகளை ஆரபித்து விட்டதாக செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளது .
பலர் பல முறை அரசியலுக்கு வர சொல்லை அழைத்த பொது எல்லாம் வராத ரஜினிகாந்த் தற்போது புது கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் என்று சொல்லபடுகிறது இதற்கு காரணம் இன்றைய அரசியல்நில தான் நாடும் நட்டு மக்களும் மிகுந்த வேதனையில் உள்ளனர் இதனால் தான் அவர் கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் , அது மட்டும் இல்லாமல் இவ்வளவு நாள் சோ துக்களக் ஆசிரியர் தான் ரஜினியை தடுத்ததாகவும் என்றும் கிசுகிசுக்க படுகிறது
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் இல்லாத அளவு தற்போது 2.0, ரஞ்சித் படம் என ஒரேநேரத்தில் இரு படங்களில் கமிட்டாகி விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகதான் அவர் அரசியலுக்கு வருவது பற்றிய செய்...
