Sunday, October 13
Shadow

Tag: #rajinikanth #agriculture #vivasayigal

விவசாயிகளுக்காக சூப்பர்ஸ்டார் அறிவித்த  அதிரடி அறிவிப்பு

விவசாயிகளுக்காக சூப்பர்ஸ்டார் அறிவித்த அதிரடி அறிவிப்பு

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்று ஆவலோடு எதிர்பார்த்த விஷயம் போகி இப்போது மக்களுக்கு என்ன செய்யபோகிறார் இருக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டை எப்படி காப்பாற்ற போகிறார் என்பதே ஒரு பெரிய சாவல் என்று ஆகிவிட்டது. ஒரு நாட்டின் முதுகு எலும்பு என்றால் அது விவசாயிகள் இதுவரை இந்தயாவில் பல கட்சிகள் ஆண்டுவிட்டது அனால் இவர்களுக்கு என்று ஒரு அமைப்பு பாதுகாப்பு எந்த கட்சியும் கொடுக்கவில்லை அதை முதல் முறையாக நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அமைக்கபோகிறார். விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காணும்வகையில் விவசாய அணியை உருவாக்க ரஜினி உத்தரவிட்டுள்ளார். அணிகளை உருவாக்கும் ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் தலைமையிலான குழுவுக்கு ரஜனி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்....