Friday, June 12
Shadow

Tag: #rajinikanth #aishwarya #dhanush #latha rajinikanth #sowenderya rajinikanth

கிறிஸ்துவ மதத்துக்கு மாறி விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?

கிறிஸ்துவ மதத்துக்கு மாறி விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?

Latest News
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இல்லை எப்பவும் இவர் தான் சூப்பர் ஸ்டார் பலர் இந்த பட்டத்துக்கு அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் ரஜினி வாழ்கையில் தான் எவ்வளவு போராட்டங்கள் இவர் வழகில் எந்த அளவுக்கு சாதித்தாரோ அந்த அளவுக்கு இவருக்கு குடும்ப வாழ்கையில் நிம்மதி இல்லை என்று தான் சொல்லணும் மனைவியாலும் சரி அவரின் பெண்களாலும் சரி போன வருடம் இவரின் மனைவி லதா ரஜினிகாந்த செக் மோசடியில் மாட்டினார் பின்னர் அவர் நடத்தும் பள்ளிக்கூடம் ஆசிரம் பள்ளியால் பிரச்சனைகள் அடுத்து மகள் விவாகரத்து இப்படி நிம்மதி என்றால் என்ன என்று தவிக்கும் ரஜினி தற்போது சீதா காரியம் என்ன தெரியுமா மிக சிறந்த ஆண்மேகவாதியாகா இருந்தவர் மதம் மாறிவிட்டாராம். ஏறுகிற விழா மேடைகள் குறைவாக இருந்தாலும் எல்லா மேடைகளிலும் தனது ரசிகர்களுக்கு குட்டி குட்டிக் கதைகளாகச் சொல்லி ”வாழ்க்கையில் நீங்கள் இப்படியெல்லாம் இருங்கள்” என்ற...