Wednesday, June 24
Shadow

Tag: #rajinikanth #dopado #mathankarkki

டிசம்பர் 12 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டூப்பாடூ’ இசைத்தளம்….

டிசம்பர் 12 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டூப்பாடூ’ இசைத்தளம்….

Latest News
டிசம்பர் 12 - தமிழ் திரையுலகிலும் சரி, தமிழக ரசிகர்கள் மத்தியிலும் சரி, யாராலும் மறக்க முடியாத நாளாக திகழ்கின்றது......அதற்கு காரணம், டிசம்பர் 12 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் என்பது தான்....அவருடைய பிறந்த நாளில், அவருக்காக ஒரு புத்தம் புதிய பாடலை தயாரித்து, அதை கடந்த 12 ஆம் தேதி அன்று வெளியிட்டு இருக்கிறது , 'டூப்பாடூ' இசைத்தளம்.... கௌந்தேயா மற்றும் மதன் கார்க்கி இணைந்து ஆரம்பித்து இருக்கும் 'டூப்பாடூ' இசைத்தளம், இசை துறையில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு இளம் இசை கலைஞருக்கும் சிறந்ததொரு அடித்தளமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 'டூப்பாடூ' தயாரிப்பில், மதன் கார்க்கியின் வரிகளில், சேகர் சாய் பரத்தின் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலை பாடியிருக்கிறார் சூப்பர் சிங்கர் புகழ் திவாகர். இந்த பாடல் பிரத்தியேகமாக ரசிகர்களுக்காக டூப்பாடூ இசைத்தளத்தில் வெளியிட பட்டிருக்...