ரஜினி வேண்டாம் கமல் போதும் பார்த்திபன் அரசியல் அதிரடி??
உதயநிதிநாயகனாக நடித்து அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்து ராஜ் மற்றும் சூரி, நடிகர் பார்த்திபன் நடிப்பில் தேனண்டால் பிலிம்ஸ் சார்பாக தாயாரித்து வரம் வெள்ளிகிழமை வெளியாக இருக்கும் படம் பொதுவாக எம்மனசு தங்கம் இந்த படத்தின் விளம்பரத்துகாக இப் படக்குழு மதுரை மற்றும் திருச்சி போன்ற இடங்களில் ப்ரோமோஷன் நடத்தி வருகின்றனர். அப்போது பேசிய பார்த்திபன் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலைத்தார் அப்போது ரஜினி கமல் அரசியல் பிரவேசம் பற்றி கேள்வி எழுப்பினார்கள் அப்போது பேசிய பார்த்திபன்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரு வர மாட்டாரா இது தமிழ்நாட்டின் வாழும் ஒவ்வொரு ரஜினி ரசிகர்களுக்கு உள்ள கேள்வி ஏன் ஏக்கம் அப்டினு கூட சொல்லலாம்
காரணம் யாராவது வந்து நமக்கு நல்லது செய்ய மாட்டாரா என்ற ஏக்கம் சரி அதை விடுங்கள் ரஜினி என்ன சொல்கிறார் என்றால் அவர் கடவுள் சொல்வதை கேட்டு கொண்டு உள்ளார் கடவுளும் எதும் சொன்ன பா...
