கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் மகன்களாக நடிக்கும் முன்னணி ஹீரோ
காலா 2.0 ரஜினியின் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. இதில், பா.இரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' படம், ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட இருக்கிறது என்ற தகவல் படத்துறையில் பேசப்படுகிறது.
நானா படேகர், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அருள்தாஸ், அஞ்சலி பாட்டீல், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூன் 4-ம் தேதி டேராடூனில் தொடங்க இருக்கிறது. இதற்காக கிட்டத்தட்ட 200 பேர் கொண்ட குழு ஜூன் 1ம் தேதியே படக்குழுவினர் டேராடூன் புறப்பட்டுச் செல்கிறது.
இந்தப் படத்தில், ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் ...