Friday, May 15
Shadow

Tag: #rajinikanth #karthiksuburaj #sunpictuers #simran

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் அஜித் மற்றும் விஜய் பட நாயகி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் அஜித் மற்றும் விஜய் பட நாயகி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் காலா படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 7-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக அனிருத் தன்னுடைய மாமாவான ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்க உள்ளார். அதேபோல் மக்கள் செல்வன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதி ரஜினிக்கு தம்பியாகவோ அல்லது வில்லனாகவோ நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி நயன்தாரா, திரிஷா, அஞ்சலி என பல நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா இசை வெளியீட்டு விழாவில் இனி மகள் வயது நடிகைகளுடன் டூயட் பாட மாட்டேன் என தெளிவாக கூறி விட்டதால் இந்த படத...