
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் நடிக்கும் தனுஷ்
தமிழ் சினிமா குறுகிய காலத்தில் ரஜினி படத்தை இயக்கிய பெருமை இயக்குனர் ரஞ்சித்தை சாரும் அது மட்டும் இல்லாமல் ரஜினி எதிர்பார்த்த சூப்பர் டுப்பர் ஹிட் கொடுத்த இயக்குனரும் அவரின் வயது தோற்றத்துக்கு எற்ப ஒரு கதை கொடுத்து அதில் முழு வெற்றி பெற்ற பெருமையும் ரஞ்சித்தை சாரும்.
இந்த ஜோடி மீண்டும் இணையபோகிறது என்ற செய்தியை கேட்டதும் ரஜினி ரசிகர்கள் மட்டும் உலக சினிமா ரசிககளுக்கு மிக பெரிய சந்தோசம் அது மட்டும் இல்லாமல் இந்த படம் எப்படி இருக்கும் ரஜினி இதில் எப்படி இருப்பார் இதில் என்ன ஸ்டைல் செய்வார். என்று மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது. அதற்கும் மேல் இந்த படத்தை நடிகரும் ரஜினியின் மருமருமகனும் ஆன தனுஷ் தயாரிக்கிறார். இரட்டிப்பு சந்தோசம்.
இதை விட இப்ப மேலும் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு ரௌ மிக பெரிய சந்தோசம் என்னவென்றால் ரஜினி தனுஷ் இருவரும் இணைந்து நடிக்க போகிறார்கள் என்பது தான்...