அரசியலில் கமல் ரஜினிகாந்த் கூட்டணி விவகாரம் முற்றுபுள்ளி வைத்த ரஜினிகாந்த்
நடிகர் கால்ஹாசனும் ரஜினிகாந்த் இந்த இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே காவியங்கள் அதோடு மிக சிறந்த வெற்றி படங்கள் இந்த நேரத்தில் தான் இருவரும் பிரிந்து நடிப்போம் என்ற முடிவை எடுத்தனர் இந்த முடிவு இருவரையும் தமிழ் சினிமாவின் உச்சத்துக்கு கொண்டு சென்றது தற்போது இருவரும் தனி தனி கட்சி ஆரம்பித்துள்ளனர் இதனால் இந்த இருவரும் கூட்டணி வைப்பார்கள் என்று பலர் எதிர்பார்க்கபடுகிறது அனால் அதுக்கு ரஜினிகாந்த் முற்றுபுள்ளி வைத்துள்ளார்
நடிகர் கமல் வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அதன்பின் மதுரை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக ரஜினியை, அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார் கமல்.
கமல் அழைப்பு குறித்து ரஜினி கூறும்போது, ‘என்னுடைய நண்பர் கமல் ...
