ரஜினி டீவி தயார்! வெளிவந்தது அதிகாரபூர்வ தகவல்?
சூப்பர் ஸ்டார் ரஜினி முழு நேர அரசியலில் இறங்கப்கோவதாக கூறி கொண்டே ஒரு வருடம் ஓட்டிவிட்டார் இன்னும் எந்த படியும் எடுத்தா பாடில்லை என்ற கூறிவந்த ஆட்களுக்கு பதில் தான்..,
ரஜினி டீவி....!!!
வெளிநாடு சுற்றுலா செல்ல அவர் சென்னை விமான நிலையம் வந்த நிலையில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
" வேறு யாரும் பதிவு செய்துவிடக்கூடாது என்பதற்காக தற்போதே எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம். கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி பற்றி பேசலாம்" என அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அதனால் டிவியின் பெயர் பதிவு செய்யப்பட்ட மூன்று பெயர்கள் - சூப்பர்ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி ஆகியவற்றில் ஒன்றாக தான் இருக்கும் என உறுதியாகியுள்ளது....
