Tuesday, April 21
Shadow

Tag: #rajtv

பிரமாண்டமாக நடந்த ராஜ் டிவி இல்ல திருமண விழா

பிரமாண்டமாக நடந்த ராஜ் டிவி இல்ல திருமண விழா

Latest News, Top Highlights
ராஜ் தொலைக்காட்சியின் இயக்குநர் எம்.ராஜரத்தினம்-திருமதி அருணாதேவி தம்பதியின் மகன், தொழிலதிபர் சின்ன நாச்சியப்பனுக்கும், செல்லப்பா-சுஜாதா தம்பதியினரின் மகள் டாக்டர் ராஷ்மிக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்சன் சென்டர் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் அனுப்பிய வாழ்த்து மடலை, மக்கள் தொடர்பு அதிகாரி தங்கையன் நேரில் வழங்கினார். மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவரது செயலர் ராஜகோபால் ஆகியோர் நேரில் வாழ்த்தினர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், டெல்லி மேலிட பிரதிநிதி தளவாய் சுந்தரம், அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் ஆகியோர் நே...