முன்னணி நடிகர் படத்தில் இருந்து ரகுல் ப்ரீத்த சிங் தூக்கிய பிரபல இயக்குனர்
இன்று தமிழ் மட்டும்மின்றி தெலுங்கிலும் நம்பர் ஒன் நடிகை என்றால் அது ரகுல் ப்ரீத்த சிங் தான் முன்னணி நடிகர்களோடு ஜோடி சேரும் நடிகை அப்படி பட்ட இவரை முன்னநீயக்குனர் அதுவும் முன்னணி நடிகர் படத்தில் இருந்து தூக்கியுள்ளனர்
நாக சைதன்யா நடிக்கும் வெங்கி மாமா தெலுங்கு படத்தின் ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங்கை ஒப்பந்தம் செய்ததாக கூறப்பட்டது. அந்த படத்தில் வெங்கடேஷும் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் இருந்து ரகுல் நீக்கப்பட்டுள்ளார்.
வெங்கி மாமா படத்தில் ஒப்பந்தமான கையோடு ரகுல் ப்ரீத் சிங் மன்மதுடு 2 படத்தில் நாகர்ஜுனா ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். அந்த படத்திலும் நாக சைதன்யா நடிக்கிறார். ஒரே நேரத்தில் அப்பா நாகர்ஜுனா, மகன் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ரகுல் நடித்தால் ரசிகர்கள் முகம் சுளிப்பார்கள் என்று வெங்கி மாமா படக்குழுவினர் நினைத்தனர். மேலும் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்த...