Saturday, April 18
Shadow

Tag: #ranguskiraja herish #chandini #yuvanshankarraja #sakthivasan

முத்தம் கொடுக்க ஆசைப்பட்டு 19 டேக் வாங்கி, ‘ரங்குஸ்கிக்கு’ முத்தமிட்டார் ‘ராஜா’

முத்தம் கொடுக்க ஆசைப்பட்டு 19 டேக் வாங்கி, ‘ரங்குஸ்கிக்கு’ முத்தமிட்டார் ‘ராஜா’

Latest News
'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' புகழ் தரணிதரன் இயக்கத்தில், 'மெட்ரோ' படப்புகழ் ஷிரிஷ் மற்றும் 'வில் அம்பு' புகழ் சந்தினி தமிழரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் 'ராஜா ரங்குஸ்கி'. சக்தி வாசன் மற்றும் 'பர்மா டாக்கீஸ்' இணைந்து தயாரித்து வரும் இந்த ''ராஜா ரங்குஸ்கி' திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. கிரைம் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி 6 ஆம் தேதி, தரமணியில் பிரம்மாண்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது. "திட்டமிட்டதை விட எங்களின் படப்பிடிப்பு துரித வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்பை நாங்கள் முடித்து இருக்கின்றோம், மேலும் எங்களின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் இதே வேகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றோம். கதாநாயகன் ஷிரிஷ் தன்னுடைய கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித...