Wednesday, December 1
Shadow

Tag: Ranjith

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகை

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகை

Movie Posters
2.0 படத்தை தொடர்ந்து ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிக்கும் படத்தை தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கி படம் டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தனக்கு நடிக்க தெரியாது என ஓரங்கட்டிய தமிழ்சினிமாவில் தான் ஒருபோதும் நடிக்கக்கூடாது என்றிருக்கும் வித்யா பாலன், இந்த படத்துக்கும் நோ சொல்லிவிட்டாராம். எனவே தற்போது தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இவர் பாலிவுட் நடிகை என்பதெல்லாம் தாண்டி தற்போது ஹாலிவுட் நடிகையாக வலம்வருகிறார்....
இந்தியாவை இழிவாக பேசும் இயக்குனர் ரஞ்சித்

இந்தியாவை இழிவாக பேசும் இயக்குனர் ரஞ்சித்

Latest News
இயக்குனர் ரஞ்சித் தமிழ் சினிமாவில் குறைந்த காலத்திலே தன் திறமையை நிரூபித்தவர் அதே போல் சில நேரங்களில் மிக பெரிய சர்ச்சையில் மாட்டிகொள்கிறார் அதுவும் கபாலி படம் வெளிவந்த பிறகு தான் அப்படி தான் தற்போது அவர் பேசியதும் கொஞ்சம் சர்ச்சையான விவகாரம். மதுரையில் மனிதக்கழிவு அகற்றுவோர் மறுவாழ்வு உரிமை கருத்தரங்கு ஆதித்தமிழர் கட்சியினரால் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ரஞ்சித், ” இந்தியா கலாசாரத்தில் ஒரு சிறந்த நாடு, பண்பாட்டில் சிறந்த நாடு என எல்லோரும் பெருமையாக பேசுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்தியா ஒரு வெட்கம் கெட்ட நாடு என்றுதான் சொல்வேன். இந்த நாட்டில் நாகரிகம் கிடையாது. இந்த நாட்டில் மனிதனை மனிதனாக பார்ப்பதில்லை. இந்த ஆண்டில் மட்டும் 26 பேர் பாதாள சாக்கடையில் இறங்கி, இறந்து போயிருக்கிறார்கள். இந்த நிலை தொடர வேண்டுமா? உணவுக்காகத்தானே இந்த வேல...
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடி த்ரிஷா

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடி த்ரிஷா

Latest News
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை ரஜினியின் மருமுகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டு விட்டாலும், அடுத்த வருடம்தான் இப்படத்தின் பணிகளை தொடங்கப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆனால் இந்த வருடமே இந்த படபிடிப்பு ஆரம்பமாகும் என்ற செய்திகள் கசிந்துள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவுகிறது. திரிஷா சினிமாவுக்குள் நுழைந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை ரஜினியுடன் ஜோடி சேர்ந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்...
CLOSE
CLOSE