Saturday, May 16
Shadow

Tag: #rasoolpookutti #orukathaisollattuma #prasadprabhakaran #

ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி கதாநாயகனாக நடிக்கும் “ஒரு கதை சொல்லட்டுமா”.

ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி கதாநாயகனாக நடிக்கும் “ஒரு கதை சொல்லட்டுமா”.

Latest News
கலை துறையில், இந்தியாவிலிருந்து உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்கள் மிக சிலரே. அந்த மிக சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் gv gv ரசூல் பூக்குட்டி. இவரது சவுண்ட் டிசைன்கள் உலக பிரசித்தி பெற்றவை . தற்பொழுதைய பரபரப்பு செய்தி, ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருப்பது தான். பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்த படத்தில் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு சவுண்ட் டிசைனராகவே ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். இந்த படத்தை 'Palm Stone Multimedia' ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பிரம்மாண்ட படங்களோடு தொடர்புள்ள தயாரிப்பு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இயக்குனர் பிரசாத் பிரபாகரன் பேசுகையில், ''இந்த படம் இதுவரை யாரும் செய்யாத ...