Thursday, April 30
Shadow

Tag: #ratchasan #vishnuvishal #amalapaul #ramkumar #dillibabu

திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டில் ராட்சசன் படக்குழு

திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டில் ராட்சசன் படக்குழு

Latest News, Top Highlights
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால், முனீஸ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான படம் 'ராட்சசன்'. இப்படம் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் நல்ல வசூலைப் பெற்று, அதன் மூலம் அழுத்தமான சுவடுகளைப் பதித்த 'ராட்சசன்' படத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் பார்த்து படக்குழுவைப் பாராட்டினார். இதுகுறித்து 'ராட்சசன்' நாயகன் விஷ்ணு விஷால் கூறுகையில், "எங்கள் படமான ராட்சசனைப் பார்க்க ஸ்டாலின் சார் விரும்புகிறார் என்ற தகவல் கிடைத்த உடனே, நான் உடனடியாக என் தயாரிப்பாளர் டில்லி பாபு சாருக்கு இந்தச் செய்தியைச் சொன்னேன். அவரும் மிகவும் உற்சாகமடைந்தார். ஸ்டாலின் சார் படத்தைப் பார்த்தது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டினார். இந்தப் பாராட்டுகள் ஒரு நடிகராக 'ராட்சசன்' மாதிரியான நல்ல படங்களைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்குள...
சைக்கோ த்ரில்லர்  “ராட்சசன்”  நம்ம ஊரு திரில்லர் படம்

சைக்கோ த்ரில்லர் “ராட்சசன்” நம்ம ஊரு திரில்லர் படம்

Latest News, Top Highlights
ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'ராட்சசன் விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை முண்டாசுப்பட்டி வெற்றிப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அக்டோபர் 5ஆம் தேதி டரைடெண்ட் ஆர்ட்ஸ் மிக பிரமாண்டமாக இந்த படத்தை வெளியிடுகிறது. படத்தை பற்றி படக்குழுவினர் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்கும் முடிவில் நாங்கள் இருந்தோம். ராட்சசன் படத்தின் கதையை கேட்டு, இந்த படத்தில் நாங்களும் உங்களோடு சேர்ந்து கொள்ளலாமா என்று கேட்டோம். டில்லி பாபு சார் அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டார். நாங்கள் பண விஷயத்தில் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் அதை பொறுத்துக் கொண்டார் டில்லி பாபு சார்....
விஷ்ணு விஷால் எனக்கு மிக பெரிய இன்ஸ்பிரேஷன் ‘ராட்சசன்’ இசை வெளியீட்டு விழா – அமலா பால்

விஷ்ணு விஷால் எனக்கு மிக பெரிய இன்ஸ்பிரேஷன் ‘ராட்சசன்’ இசை வெளியீட்டு விழா – அமலா பால்

Latest News, Top Highlights
ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'ராட்சசன்'. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார். அக்டோபர் 5ஆம் தேதி டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை அமலா பால், "இந்த படத்தில் நடிக்கும் போதில் இருந்தே, படம் எப்போ ரிலீஸ் ஆகும் என ரொம்ப ஆவலாக காத்திருக்கிறோம். படத்தின் டிரெய்லர் செம சூப்பராக வந்துள்ளது. இயக்குனர் ராம் இப்படத்தின் கதையை சரியாக சொல்லவில்லை. பின் விஷ்ணு தான் அவர் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர் என சொல்லி, அவரே கதையை எனக்கு விளக்கினார். கதை மிகவும் பிடித்தது. ராம் ஒரு கடின உழைப்பாளி. நேரம் எடுத்து மிக...