இந்த ஹீரோயின்களுக்கு இதேவேளையா போச்சு கேவலபடுத்திய இரசிகர்கள்? (புகைப்படம் உள்ளே)
படங்களில் வாய்ப்பு பெற்று உள்ளே நுழையும்போது கிராமத்து பெண்ணாக முகத்தில் கறுப்பு சாயம் பூசி சேலை கட்டி அழகாக பூ சூடி வலம் வருவர் அதே ஒரு இரண்டு மூன்று படம் ஓடிய உடன் உச்சம் பெற ஆடை குறைப்பு நடவெடிக்கையில் இறங்குவர் அதே சற்று மார்க்கெட் குறை எட்டும் அவ்வளவு தான் அடுத்து ஆடை அவிழ்ப்பு போராட்டம் தான்
கொஞ்சம் தாங்கள் நடித்த படங்கள் ஓடவில்லை அல்லது மார்க்கெட் குறைந்து விட்டது என்று கருதினால் தற்போதைய காலத்து நடிகைகள் உடனே அரை குறை ஆடையுடன் கவர்ச்சி புகைப்படம் படம் தாங்களே எடுத்து அதை இணையதளத்தில் விட்டு தங்கள் மவுசை கூட்டி கொள்கின்றனர் இதை வாடிக்கையாக வைப்பதால் பல இரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்
அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக ரெஜினா உள்ளார், மிகவும் கலகலப்பான இவர் சரவணன் இருக்க பயமேன், மாநகரம் ஆகி படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இவர் எப்போதும் வி...
