Saturday, June 6
Shadow

Tag: #Richie

ரிச்சி – விமர்சனம் (புவர் ) Rank 2/5

ரிச்சி – விமர்சனம் (புவர் ) Rank 2/5

Review
பத்திரிகையாளராக இருக்கும் ஷ்ரதா, தன்னுடைய முயற்சியால் ஒரு கொலை பற்றிய செய்தியை எழுதுகிறார். ஆனால், உயர் அதிகாரிகள் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரண செய்தியாக வெளியிட்டு விடுகிறார்கள். இதனால், கோபப்படும் ஷரதா, இந்த கொலையின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார். இந்த கொலையின் பின்னணியில் பெரிய ரகசியம் இருக்கிறது. இதைப்பற்றி பெரிய கட்டுரை எழுத போவாத சொல்லி, தூத்துக்குடி செல்கிறார் ஷரதா. அங்கு நிவின் பாலி, நட்ராஜ், ராஜ் பரத் ஆகியோரை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. நிவின் பாலி, நட்ராஜ், ராஜ் பரத் ஆகியோரின் கோணத்தில் அந்த கொலை எப்படி நடந்தது என்பதை விசாரிக்கிறார். இறுதியில் அந்த கொலையின் பின்னணி நடந்தது என்ன? ஷ்ரதா அதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. 2014-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'உலிதவரு கண்டந்தே' படத்தின் ரீமேக்காக 'ரி...
விக்ரம் வேதா, அவள், அறம் வரிசையில் ரிச்சி

விக்ரம் வேதா, அவள், அறம் வரிசையில் ரிச்சி

Latest News, Top Highlights
நிலையாக ,உறுதியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் படம், நிவின் பாலி, 'நட்டி' நட்ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ், ராஜ் பரத் மற்றும் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி நடிப்பில், கவுதம் ராமசந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ரிச்சி'. இது நிவின் பாலியின் முதல் நேரடி தமிழ் படமாகும். இப்படம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. 'விக்ரம் வேதா', 'அவள்', 'அறம்' போன்ற அசத்தலான படங்களை பெரிய அளவில் ரிலீஸ் செய்து மாபெரும் வெற்றி கண்ட 'Trident Arts' ரவீந்திரன் 'ரிச்சி' படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்கிறார். 'ரிச்சி' குறித்து இப்படத்தின் இயக்குனர் கவுதம் ராமசந்திரன் பேசுகையில், ''நிவின் பாலியுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். தமிழ் சினிமா ரசிகர்களிடையே அவருக்கு இருக்கும் வரவேற்பு இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. தன் சொந்த குரலிலேயே டப்பிங் செய்து, கதைக்கு தே...