Sunday, June 7
Shadow

Tag: #rubai #chandran #ananthi #anbazhagan #prabhusaloman

ஜூலை 14 ம் தேதி வெளியாகும் “ ரூபாய் “

ஜூலை 14 ம் தேதி வெளியாகும் “ ரூபாய் “

Latest News
காட் பிக்சர்ஸ் பிரபுசாலமன் தயாரிக்க , ஆர்.பி.கே எண்டர்டைமன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ ரூபாய் “ சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். இவர்கள் இருவரும் பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் அறிமுகமானவர்கள். மற்றும் கிஷோர்ரவிசந்திரன், சின்னிஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா ஆகியோர் நடித்துள்ளனர். பணம் எல்லோருக்கும் அவசியம் தான்..அதை நியாயமாக சம்பாதித்தால் சந்தோஷமாக வாழலாம்.. நேர்மை இல்லாமல் சம்பாதிக்கும் பணத்தால் சந்தோஷத்தை தொலைப்பதோடு சங்கடங்களையும் சந்திக்க நேரிடும்.. இதை தான் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறோம். ஏற்கனே ரிலீஸ் தேதி அறிவிக்க பட்ட போது 500, 1000 ரூபாய் பிரச்சனையால் இந்த ரூபாய் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப் பட்டது. பல இடையூறுகளை கடந்து இம்மாதம் 14 ம் தேதி உலகமுழுவதும் வெளியாகிறது. பு...
பணத்தால் ஏற்படும் தீமைகளை சொல்லும் படம் தான் சாட்டை அன்பழகனின் ‘ருபாய்’

பணத்தால் ஏற்படும் தீமைகளை சொல்லும் படம் தான் சாட்டை அன்பழகனின் ‘ருபாய்’

Latest News
இயக்குநர் பிரபு சாலமனின் "காட் பிக்சர்ஸ்" தயாரிப்பில் சாட்டை பட இயக்குநர் அன்பழகனின் இயக்கத்தில் கயல் சந்திரன் மற்றும் ஆனந்தியின் நடிப்பில் "ரூபாய்" என்கிற படம் வரும் ஜூன் மாதம் 2017'ல் வெளியாகிறது. இந்த படத்தை "ஜெ.கே. கிரியேஷன்ஸ்" தயாரிப்பாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன் மற்றும் ஆர்.பி.கே. எண்டெர்டெய்ன்மண்ட் இணைந்து தமிழகம் முழுவதும் வெளியிடுகின்றனர். இப்படத்திற்கு வெற்றி வரிசையில் உள்ள இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற, இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தின் இசை உரிமையானது முன்னரே ஒரு சிறந்த விலைக்கு ஒரு முன்னணி நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இப்படம் சென்னை இண்டர்னேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் பிரத்யேகமாக ரிலீசுக்கு முன்னரே திரையிடப்பட்டது. அப்போது இப்படத்தை கண்டவர்கள், பணத்தின் மீதுள...