சூர்யா படத்தை பார்த்து பதறும் ஒரு கூட்டம்!!
இந்த வருடமே எஸ் 3 படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கடைசி கட்டத்தில் தள்ளி போனது அதை தனக்கு சாதகம்மாக நடிகர் விஷால் பயன் படுத்தி கொண்டு கத்தி சண்டை படத்தை வெளியிட்டார் படத்தின் சத்தம் கொஞ்சம் குறைவு என்றாலும் வசூல் பரவாயில்லை
இப்படி இருக்கையில் சூர்யா எஸ் 3 படத்தின் டிஷர் வெளியாகி இரசிகர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது ஆகையால் படத்தை சரியான நேரத்தில் வெளிட்டு வசூல் மழையை வாரி அள்ள திட்டம்
அத்திட்டத்தின் படை வருகின்ற வருடம் குடியரசு தினத்தன்று படத்தை வெளியிட திட்டம் வகுக்க பட்டுவருகிறது இதனை அறிந்த பல பட தயாரிப்பாளர்கள் தங்களது படத்தை வேறு தேதிக்கு தள்ளி போட பதறி அடித்து கொண்டு திட்டம் போடுகிறார்கள்
பரத் நடிப்பில் கடுகு படத்தை விஜய் மில்டன் இயக்கி வருகிறார் அவரது முதல் படம்மான கோலி சோடா வெளியானது குடியரசு தினத்தில் தான் ஆகையால் கடுகு படத்தையும் இந்த வருட குடியரசு தினத்தில் வெளியிட...
