Thursday, October 29
Shadow

Tag: Sada Murugan

கிளைமாக்ஸ் வரை ரசிகர்களைக் குழப்பும் திருப்பங்கள்… அக்டோபர் 30-ல் வெளியாகும் ‘பனிவிழும் இரவு’!

கிளைமாக்ஸ் வரை ரசிகர்களைக் குழப்பும் திருப்பங்கள்… அக்டோபர் 30-ல் வெளியாகும் ‘பனிவிழும் இரவு’!

Latest News, Top Highlights
கிளைமாக்ஸ் வரை ரசிகர்களைக் குழப்பும் திருப்பங்கள்… அக்டோபர் 30-ல் வெளியாகும் ‘பனிவிழும் இரவு’! அருண் கார்த்தி – எனாக்ஷி கங்குலி நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படத்துக்கு ஊடகங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் – படக்குழுவினர் வேண்டுகோள் பவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், அருண் கார்த்தி, எனாக்ஷி கங்குலி நடிப்பில் உருவாகியுள்ள ‘பனிவிழும் இரவு’ திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. செ.ரா. ராஜேஷ் இயக்கியுள்ள இப்படம், பல எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். தமிழின் அழகைப் பிரதிபலிக்கும் தலைப்பு வேண்டும்! படத்தின் தயாரிப்பாளர்...