Friday, September 11
Shadow

Tag: Sai Abhyankkar songs

‘மகளே’… இசையில் மீண்டும் உயிர் பெறும் 80கள்! – ‘பத்தா’ முதல் பாடல் சொல்லும் தந்தை–மகள் பாசக் கதை

‘மகளே’… இசையில் மீண்டும் உயிர் பெறும் 80கள்! – ‘பத்தா’ முதல் பாடல் சொல்லும் தந்தை–மகள் பாசக் கதை

Latest News, Top Highlights
‘மகளே’… இசையில் மீண்டும் உயிர் பெறும் 80கள்! – ‘பத்தா’ முதல் பாடல் சொல்லும் தந்தை–மகள் பாசக் கதை சாய் அப்யங்கர் என்றாலே இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது துள்ளலான இசையும், உடனே மனதில் ஒட்டிக்கொள்ளும் பாடல்களும்தான். ஆனால், இந்த முறை அவர் முற்றிலும் வேறொரு பாதையைத் தேர்வு செய்திருக்கிறார். மெதுவான இசை, மனதை வருடும் குரல், கவிதை போன்ற வரிகள் என அமைந்திருக்கும் ‘மகளே’, சாய் அப்யங்கரின் இன்னொரு இசை முகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடலாக வெளியாகியிருக்கும் ‘மகளே’, வெளியானதிலிருந்து கவனம் பெற்று வருகிறது. அட்லி வழங்கும் இப்படத்தை Star Studio18, A for Apple Studios மற்றும் Cine1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சாய் அப்யங்கரிடம் இப்படியொரு...
ரதிமா’வில் காதல் முறிவுக்கு புதுவித இசை மொழி – சாய் அபயங்கரின் 6-வது இண்டி பாடல் வெளியானது!

ரதிமா’வில் காதல் முறிவுக்கு புதுவித இசை மொழி – சாய் அபயங்கரின் 6-வது இண்டி பாடல் வெளியானது!

Latest News, Top Highlights
‘ரதிமா’வில் காதல் முறிவுக்கு புதுவித இசை மொழி – சாய் அபயங்கரின் 6-வது இண்டி பாடல் வெளியானது! இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கரின் 6-வது சுயாதீன இசைப்பாடலான ‘ரதிமா’ (Radhimaa) வெளியாகியுள்ளது. திங்க் இண்டி (Think Indie) சார்பில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், காதல் முறிவை மையமாகக் கொண்டிருந்தாலும், வழக்கமான சோக மனநிலையைத் தவிர்த்து, இளமைத் துடிப்பும் நேர்மறையான உணர்வும் கலந்த இசை அனுபவமாக உருவாகியுள்ளது. நவீன பாப் இசையின் துள்ளலான தன்மையுடன் கவ்வாலி இசையின் சாயலையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘ரதிமா’, பிரிவை ஒரு வலியாக மட்டும் பார்க்காமல், வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் மனநிலையைப் பேசுகிறது. சாய் அபயங்கரின் தனித்துவமான இசை அணுகுமுறை பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. பாடலின் இசைக் காணொலியில் சாய் அபயங்கருடன் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடித்துள்ளார். தேஜோ பர...