தனுஷ்யின் அடுத்த டார்கெட்
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்ஷன் காமெடி படம் தான் மாரி. ராக்ஸ்டார் அனிருத்தின் அனல் பறக்கும் பின்னனி இசை கொண்ட இப்படத்தில் காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர், விஜய் ஜேசுதாஸ் என அனைவரும் அசத்தியிருப்பர்.
தற்போது இதன் இரண்டாம் பாகமான மாரி2 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் இறுதிக்குள் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்கூறி வருகின்றனர். மாரி2-வில் சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், டவினோ தாமஸ் போன்ற நட்சத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத்தின் இசை இல்லாவிட்டாலும் அதனை பூர்த்தி செய்யும் வகையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வலுவான கருத்தை கொண்டு திரையரங்கில் வெற்றிநடை போட்டுகொண்டிருக்கும் வடசென்னை ப...