நானும் தனுஷ் இருவரும் இந்த உயரத்தை பிடிப்போம் என்று எனக்கு தெரியும் – சிம்பு
காமெடி நடிகராக இருந்து இன்று ஹீரோவாக வெற்றிகரமாக வலம் வரும் நடிகர் என்றால் அது சந்தனாம் காமெடி நடிகராக பலர் வெற்றி பெற்றுள்ளனர் அவர்கள் ஹீரோவாக இதுவரை யாரும் பெரிய வெற்றி பெறவில்லை ஆனால் அதை உடைத்தவர் சந்தானம் தொடர்ந்து வெற்றி அதற்க்கு காரணம் நமக்கு என்ன வரும் நம்மை ரசிகர்கள் எப்படி ரசிப்பார்கள் என்று தெரிந்து இருப்பது அவரின் வெற்றிக்கு முதல் பரிசு.
தற்போது அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் என்றால் அது சக்கைபோடு ராஜா இந்த படத்தை அவர் உதவியாளர் சீதாராமன் தான் இயக்கியுள்ளார் இந்த படத்தில் முதல் முறையாக விவேக் அவருடன் இணைவது முக்கியமான கவனிக்கவேண்டிய விஷயம் ஒரு காமெடி நடிகர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முன்னனி காமெடி நடிகர் இணைந்து நடிப்பது என்பது பெரிய விஷயம் இது சந்தானதுக்கே சாத்தியம் காரணம் அவரின் நடத்தை அதோடு அவர் பிறருக்கு கொடுக்கும் மரியாதை என்றும் சொல்லலாம்.
இவர் மீது தமிழ் சி...